dear mr jose saw your latest movie yesterday at sree vishakh, had been a wonder full 3 hrs , at the outset i want to say this might be the best movie u have made so for . i think this will stand as tall as classmates . even today morning i am not fully out of the movies hangover . at the interval time i had serious reservations where the movie is going to land but cruise was so amooth and touching all the way ,personally for me leshmi was the best although my wife carries a different liking . i am a specialist doctor working in trivadrum and if time permits keep contact
sir,your tv program ‘cinema karyangal’ is a one of the gud guidence of cinema study.so please realese the disc by vol of the program ‘cinema karyangal’..thank you…
https://www.facebook.com/darulchezhian
டி.அருள் செழியன்
7 hours ago
‘மீச மாதவன்,சாந்துபொட்டு’, ‘அச்சனுறங்காத வீடு’, ‘அரபிக்கத ‘, ‘ஸ்பானிஷ் மசாலா’ , ‘எலிசம்மா என்ற ஆண்குட்டி’ போன்ற வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் லால்ஜோஸ்
இயக்கத்தில் புதிதாய் வந்திருக்கும் மலையாள படம் ‘ஆயாளும் ஞானும் தம்மில்’ (Ayalum Njanum Thammil)
நான் பார்த்த லால் ஜோசின் முந்தைய படங்களை விட
ஆழமான திரைக்கதை, அழுத்தமான வசனங்கள்,கச்சிதமான காட்சிகள் என்று மலையாள சினிமாவை மீண்டும் ஒருபடி தூக்கி நிறுத்தியிருக்கிறது இந்த படம்.
மருத்துவப் படிப்பை சிரத்தையாய் படிக்காமல், தேர்வில் கூட பிட் அடித்து மாட்டிக்கொள்ளும் ரவி தரகன் (பிருதிவிராஜ்)
பின்னர் ஒரு வழியாய் டாக்டராகும் ரவி தரகன் மருத்துவக் கல்லூரியில் போட்ட ஒப்பந்தத்தின்படி ஒரு மலை கிராமத்து மருத்துவமனைக்கு மருத்துவ வேண்டா வெறுப்பாக சேவையாற்ற வருகிறார்.
அங்கு அவருக்கு சீனியர் டாக்டராக இருப்பவர் சாமுவெல்(பிரதாப் போத்தன்) மருத்துவம் ஒரு தொழில் அல்ல , அது ஒரு சேவை என்று வாழும் பிரதாப் போத்தனுக்கும் வழி தப்பி டாக்டராகி விட்ட தரகனுக்கும் இடையில் இயல்பாகவே இருக்கும் முரண்பாடுகளில் கதை பயணிக்கிறது.
தொழில் ஆகிவிட்ட மருத்துவத்துறையையும் அதில் மலிந்து நிற்கும் ஊழலையும், முறை கேடுகளையும் அதனால் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் சொல்லிவிட்டு, கதைக்குள் நுழைவதுபோல் போவதுபோல் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
மருத்துவமனையின் துயரங்கள்,வேதனைகள், வலி இவற்றோடு நகைச்சுவையும் கலந்துதிருப்பதால் படம் கலகலப்பாகவும் இருக்கிறது.
மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் இந்த படம் பல நல்ல செய்திகளைச் சொல்லித்தரும்…! 7D Camera மூலம் பதிவு செய்யப்பட்ட இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஜோமோன் ஜான் தன் பணியை அற்புதமாக செய்திருக்கிறார்.
‘இந்தியன் ருபீ’க்கு பிறகு பிருதிவிராஜின் சினிமா வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தையும் துவக்கி வைத்திருப்பதோடு,பிரதாப் போத்தனின் சினிமா வாழ்விலும் இந்தபடம் ஒரு மைல்கல் என்றால் அது மிகையாகாது.
சில தடுமாற்றங்களுக்கு பிறகு மீண்டும் எழுந்து வரும் மலையாள சினிமா உலகின் சமிபத்தைய வெற்றிப்படங்களில் ஒன்றான ’ஆயாளும் ஞானும் தம்மில்’ இந்த ஆண்டின் பல விருதுகளையும் அள்ளிப்போகும் .
Lal sir Super movie..and family entertainer…ee kazhinja cheriyaperunal nu rls chaitha cinemakalil …family movie anu…ATTINKUTTIYUM PULLIPULIKALUM. Iniyum nalla cinemaklal pretheekshikunnu…..cungrats…….

Sir
All Filim superb I like ur job sir
samvritha looking awesome in ayaalum nhanum thammil………………

1Like · · Share
I likd pullipulikalum Attinkuttiyum..
Lal sir Super movie..and family entertainer…ee kazhinja cheriyaperunal nu rls chaitha cinemakalil …family movie anu…ATTINKUTTIYUM PULLIPULIKALUM. Iniyum nalla cinemaklal pretheekshikunnu…..cungrats…….
hellooo lalettaaa..sugam thannayalliiiooo.ningaluda ellapadavum kanarund.karanam ella padavum oru gramina touch ullathane.ennappola saatharanakkarane ishtappedunna mooviyane ellam.lalettane neril kananam enne aagraham und,plzzz ethe nirakarikkaruthe.
subeshkdmta@gmail.com
0542074534